டாஸ்மாக் ஊழியர் பலி

டாஸ்மாக் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-06-05 17:41 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் நாகநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆதிரெத்தினம் மகன் ராஜா (வயது46). டாஸ்மாக் கடையில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். வீட்டின் மாடிக்கு சென்றவர் தவறி கீழே விழுந்து உள்ளார். படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதுகுறித்து ராஜாவின் உறவினர் முத்துநம்பு அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்