வயலில் இறந்து கிடந்த மான்
வத்திராயிருப்பு அருேக வயலில் மான் இறந்து கிடந்தது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜாபுரத்தில் இருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் உள்ள வயலில் இரை தேடி வந்த ஆண் மான் ஒன்று நாய் கடித்ததில் இறந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.