ஆண்டாள் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் செண்பகத்தோப்பு அடிவாரத்தில் உள்ள அவரது குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.