சிம்ம வாகனத்தில் தரிசனம்

நவராத்திரி விழாவையொட்டி உடையார்பாளையம் கருமாரியம்மன் கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

Update: 2022-10-02 18:47 GMT

நவராத்திரி விழாவையொட்டி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருமாரியம்மன் கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்