சிறப்பு அலங்காரத்தில் தரிசனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

Update: 2022-09-28 19:56 GMT

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 3-வது நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயகஸ்தம், பவள மாலை, ரத்தின அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.

Tags:    

மேலும் செய்திகள்