திண்டுக்கல்லை சூழ்ந்த கருமேகங்கள்

திண்டுக்கல்லை சூழ்ந்த கருமேகங்கள்;

Update:2023-05-02 02:30 IST

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை விண்ணில் இருந்து மண்ணிற்கு மழைத்துளிகளை உதிர்ப்பதற்காக வானில் கருமேகங்கள் திரண்டு வந்த காட்சி. (இடம்-திண்டுக்கல் ரவுண்டுரோடு)

Tags:    

மேலும் செய்திகள்