சேதமடைந்த மேற்கூரை

இரு சக்கர வாகன நிறுத்தத்தின் மேற்கூரை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

Update: 2023-05-17 19:21 GMT

விருதுநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்தத்தின் மேற்கூரை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பாக இதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்