சேதமடைந்த சாலை
சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
விருதுநகர் அருகே சிவஞானபுரத்திலிருந்து நந்திரெட்டியபட்டி வழியாக புல்லலக்கோட்டை செல்லக்கூடிய தார் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.