தனியார் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி
அரக்கோணத்தில் தனியார் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் தனியார் செல்போன் சேவை முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் சிக்னல் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகினர். பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பின் சரி செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் சேவையை பெற்றனர்.