நெற்பயிர் சாகுபடி

நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-10 18:49 GMT

பெரம்பலூர்-துறையூர் சாலையில் பாளையம் அருகே வயல்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. இதில் ஒரு வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்