கடலூர்; விருத்தாசலம் அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் பெண் காயம்
கடலூர், பெண், துப்பாக்கிச்சூடுகடலூர்; விருத்தாசலம் அருகே வலசை பகுதியில் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் பெண் காயமடைந்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வலசை பகுதியில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
அப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் சுட்டதில் தவறுதாலாக சாந்தகுமாரி(25) என்பவர் மீது குண்டு பாய்ந்து உள்ளது.
நாட்டுத்துப்பாக்கியால், பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.