மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள்

வேலூர் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-08-28 16:49 GMT

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வேலூர் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு பிடித்த மீன் வகைகளை வாங்கியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்