ரூ.22½ லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ரூ.22½ லட்சத்திற்கு பருத்தி ஏலம்

Update: 2023-05-04 10:13 GMT

அவினாசி

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. அதன்படி நேற்று நடந்த ஏலத்திற்கு 1,216 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ.6,500 முதல் ரூ.7,856 வரையிலும், மட்டரகம் ரூ.2500 முதல் ரூ. 3500 வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். மொத்தம் ரூ.22 லட்சத்து 46 ஆயிரத்து 776-க்கு ஏலம் நடந்தது.


Tags:    

மேலும் செய்திகள்