மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு திருத்தம் - ராமதாஸ்

மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு திருத்தப்பட்டுள்ளது என ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-01-28 09:49 GMT

சென்னை,

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசின் http://mygov.in இணையதளத்தில் தவறாக (TamilNaidu) தமிழ்நாயுடு என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு சற்று முன் (TamilNadu) தமிழ்நாடு என்று திருத்தப்பட்டுள்ளது. இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்