தென்காசியில் ஒருவருக்கு கொரோனா

தென்காசியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;

Update: 2022-06-19 16:57 GMT

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவருடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதையொட்டி சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடும் பணியை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்