3 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-29 19:20 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்தவர்களில் 3 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 48 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 67 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்