10 பேருக்கு கொரோனா

அரியலூரில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-29 19:18 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 9 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 50 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 194 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்