ஒருவருக்கு கொரோனா

பெரம்பலூரில் ஒருவரக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-03 19:39 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று 3 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 33 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 36 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்