ஒருவருக்கு கொரோனா

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-08-23 18:09 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 3 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 34 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 43 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்