3 பேருக்கு கொரோனா

3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-12 19:20 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 8 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது 35 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 174 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்