குமரியில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
குமரியில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 659 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், 28 பேருக்கு தொற்று கண்டறிப்பட்டது. இந்த நிலையில் நேற்று 763 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தொற்று பாதித்த அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.