கொரோனாவுக்கு 2 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-06-13 21:45 GMT

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட 15 பேர் தற்போது வீடுகளிலேயே டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,762 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்