உணவு சமைக்கும் பணியாளர்களுக்கு பயிற்சி

உணவு சமைக்கும் பணியாளர்களுக்கு பயிற்சி

Update: 2023-05-16 10:30 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் 9 ஊராட்சிகளுக்குட்பட்ட 88 மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உணவு சமைக்கும் முறை, ஆவணங்களை பயன்படுத்தும் முறை மற்றும் அதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை ரம்யா, கவிதா ஆகியோர் வழங்கினர். இந்த பயிற்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி தொடங்கி வைத்தார்.

-

Tags:    

மேலும் செய்திகள்