பந்தல் அமைக்கும் பணி

பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-09-07 20:33 GMT

தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் கடலில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்