முத்தாரம்மன் கோவில் கட்டுமான பணிக்கு ரூ.1 லட்சம் நிதி

முத்தாரம்மன் கோவில் கட்டுமான பணிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

Update: 2023-07-27 20:15 GMT

பாளையங்கோட்டை காரிய நாயனார் தெருவில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் கட்டுமான பணிக்கு அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், கவுன்சிலர்கள் பேச்சியம்மாள், அனுராதா சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்