ரூ.22 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி

ரூ.22 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கிவைத்தார்.

Update: 2022-11-07 18:44 GMT

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நெமிலி ஒன்றியம், சயனபுரம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணியை நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, துணைத் தலைவர் சுகன்யா ரவி, காண்டிராக்டர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்