புதிய பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது

சேரன்மாதேவியில் புதிய பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது

Update: 2022-12-23 22:52 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பேரூராட்சி 16-வது வார்டு சிவந்திநகர் பகுதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் சேரன்மாதேவி பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், துணை தலைவர் பால்மாரி, வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அய்யப்பன், அரசு ஒப்பந்ததாரர் பிரம்மநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்