ஜனாதிபதிக்கு காங்கிரஸ் மனு

ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகி மனு அளித்துள்ளார்.

Update: 2023-06-24 20:49 GMT


விருதுநகர் கிழக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வள்ளலாரின் கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் முரண்பாடான கருத்துகளை பதிவு செய்துள்ள நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்