வாழ்த்து

கலெக்டர் மேகநாதரெட்டியை மாணவி முனீஸ்வரி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2022-09-23 19:10 GMT

விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவி முனீஸ்வரி தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார். இந்தநிலையில் கலெக்டர் மேகநாதரெட்டியை மாணவி முனீஸ்வரி சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்