முள்ளன்விளையில் வேதாகமக விடுமுறை பள்ளி நிறைவு
முள்ளன்விளையில் வேதாகமக விடுமுறை பள்ளி நிறைவு பெற்றது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளையில் சகல ஆத்துமாவின் ஆலயத்தின் வேதாகமக விடுமுறை பள்ளி நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சேகர குரு தேவாசீர்வாதம் ஆரம்பம் செய்து தொடங்கி வைத்தார். விடுமுறை பள்ளி 10 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.