மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்
நாட்டறம்பள்ளி ஆறு வழிச்சாலையில் சர்க்கரை ஆலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் திரிந்து கொண்டிருந்தார். நெடுஞ்சாலை பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தினர் அந்த நபரை மீட்டனர்.
பின்னர் மனநல மருத்துவரின் சான்றிதழ் பெறப்பட்டு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மறுவாழ்வு இல்ல துணை செயலாளர் சொ.ரமேசிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.