டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவில்பட்டியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-04-19 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி செக்கடி தெருவில் தமிழ்நாடு டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

மன்றத்தின் மாவட்ட துணை தலைவர் ெபாறியாளர் ஜி. தவமணி தலைமை தாங்கி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வேலாயுதபுரம் மன்ற தலைவர் ஏ.முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்