நாட்டறம்பள்ளி அருகே நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவர் கல்குவாரி குட்டையில் மூழ்கிவிட்டார். அவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.