சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-05 18:12 GMT

சென்னை அருகம்பாக்கம் அசோக் நகரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஒருவர் கரூர் வெங்கமேட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபா வழக்குப்பதிந்து, அந்த மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்