16 மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..
சிவகங்கை , திருப்பூர் , தஞ்சை , நாகை , தூத்துக்குடி , கடலூர் , அரியலூர் , ஈரோடு , புதுக்கோட்டை , காஞ்சிபுரம் , நாமக்கல் , , திண்டுக்கல், மதுரை , கிருஷ்ணகிரி , ராமநாதபுரம் , செங்கல் பட்டு மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
*நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் கடலூர் கலெக்டராக நியமனம்.
*அரியலூர் கலெக்டராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்,
*கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேகப் தஞ்சை கலெக்டராக நியமனம்
*புதுக்கோட்டை கலெக்டராக மெர்சி ரம்யா நியமனம்,
*நாமக்கல் கலெக்டராக உமா நியமனம்
*(காஞ்சி கலெக்டராக கலைச்செல்வி மோகன் நியமனம்,
*செங்கல்பட்டு கலெக்டராக கமல் கிஷோர் நியமனம்
*மதுரை கலெக்டராக சங்கீதா நியமனம்,
*சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித் நியமனம்
*ராமநாதபுரம் கலெக்டராக விஷ்னு சந்திரன் நியமனம்,
*தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத் நியமனம்
*திருப்பூர் கலெக்டராக கிருஸ்துராஜ் நியமனம்,
*ஈரோடு கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்
*திண்டுக்கல் கலெக்டராக பூங்கொடி நியமனம்,
*நாகை கலெக்டராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்
* கிருஷ்ணகிரி கலெக்டராக சராயு நியமனம்