அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-12-06 18:26 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார். மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்