கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம்
கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது.;
நீடாமங்கலம்:
கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடிக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக காலை 6.25 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று நேற்று காலை 6.50 மணிக்கு நீடாமங்கலத்துக்கு ரெயில் வந்தது. 25 நிமிடங்கள் தாமதமாக ரெயில் வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.