கோவை கார் வெடிப்பு சம்பவம் சீர்காழியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் சீர்காழியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

Update: 2022-11-10 18:45 GMT

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் உள்ள அல்பாஷித் என்பவரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது சகோதரி மற்றும் தாயாரிடமும் இந்த விசாரணை தொடர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்