சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர் மாஹின் அபூபக்கர் தலைமையில், செயல் அலுவலர் காதர் மற்றும் பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன் முன்னிலையில் நீர்நிலை பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.