எட்டயபுரத்தில்சி.ஐ.டி.யு. தெருமுனை பிரசாரம்

எட்டயபுரத்தில்சி.ஐ.டி.யு. தெருமுனை பிரசாரம் நடந்தது.

Update: 2023-03-12 18:45 GMT

எட்டயபுரம்:

மத்திய அரசின் தொழிலாளர் விவசாய விரோத போக்கை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து எட்டயபுரம் தாலுகா பகுதிகளில் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.

விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், விவசாய சங்க தாலுகா செயலாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்