அந்தியூரில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கிறிஸ்தவ தேவாலயம்
அந்தியூரில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கிறிஸ்தவ தேவாலயம்;
அந்தியூர்
அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ளது சத்தியநாதன் நினைவு தேவாலயம்.
இங்கு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தேவாலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. மேலும் தேவாலயத்தின் மூலம் தினமும் மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வீடு, வீடாக சென்று பரிசு பொருட்களை வழங்கி வருகிறார்.