கிறிஸ்துமஸ் விழா

அம்பையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.;

Update: 2022-12-24 22:26 GMT

அம்பை:

அம்பை வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகள் மையத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் ராணி, மீனாட்சி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரதி சந்திரன், அம்பை இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆபேல் சேத், ஆசிரிய பயிற்றுநர்கள் திருவளர்செல்வி, பிரியதர்ஷினி, மாதாங்கனி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தலைமை ஆசிரியர்கள் கென்னடி, தாமஸ் ஆகியோர் மைய மாணவர்களுக்கு கேக் வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்