ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்

பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடும் காட்சி.;

Update: 2022-11-20 16:18 GMT

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் அடுத்த மேல்மொணவூர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடுவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்