சென்னை புறநகர் பகுதி வாக்காளர் பட்டியல் விவரம்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடங்கிய சென்னை புறநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் விவரம் வருமாறு:-

Update: 2023-01-06 09:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள்-26 லட்சத்து 61 ஆயிரத்து 516. ஆண் வாக்காளர்கள்-13 லட்சத்து 19 ஆயிரத்து 183. பெண் வாக்காளர்கள் - 13 லட்சத்து 41 ஆயிரத்து 888 .மூன்றாம் பாலினத்தவர்கள்-445.

பல்லாவரம் தொகுதி: ஆண்கள்- 2 லட்சத்து 11 ஆயிரத்து 522. பெணகள்-2 லட்சத்து 13 ஆயிரத்து 650. மூன்றாம் பாலினத்தவர் - 41. மொத்தம் - 4 லட்சத்து 25 ஆயிரத்து 213 பேர்.

தாம்பரம் தொகுதி: ஆண்கள் -2 லட்சத்து 573. பெண்கள்- 2 லட்சத்து 2 ஆயிரத்து 918. மூன்றாம் பாலினத்தவர் - 58. மொத்தம் - 4 லட்சத்து 3 ஆயிரத்து 549 பேர்.

காஞ்சீபுரம் மாவட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள். மொத்த வாக்காளர்கள்- 13 லட்சத்து 38 ஆயிரத்து 654. ஆண்கள்- 6 லட்சத்து 51 ஆயிரத்து 480. பெண்கள்-6 லட்சத்து 86 ஆயிரத்து 994. மூன்றாம் பாலினம்- 180.

ஆலந்தூர் தொகுதி:ஆண்கள்-1 லட்சத்து 90 ஆயிரத்து 858, பெண்கள்-1 லட்சத்து 95 ஆயிரத்து 336, இதரர்-57, மொத்தம் -3 லட்சத்து 86 ஆயிரத்து 251 பேர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ெமாத்தம் 10 சட்டமன்றதொகுதிகள். மொத்த வாக்காளர்கள்-34 லட்சத்து 21 ஆயிரத்து 531. ஆண்கள்- 16 லட்சத்து 90 ஆயிரத்து 617. பெண்கள்- 17 லட்சத்து 30 ஆயிரத்து 146 . மாற்று பாலினத்தவர்-768 .

பூந்தமல்லி தொகுதி:ஆண்கள்- 1 லட்சத்து 76 ஆயிரத்து 215, பெண்கள்- 1 லட்சத்து 83 ஆயிரத்து 17, மாற்று பாலினத்தவர்- 70, மொத்தம்-3 லட்சத்து 59 ஆயிரத்து 302.

ஆவடி தொகுதி: ஆண்கள்- 2 லட்சத்து 16 ஆயிரத்து 713, பெண்கள்- 2 லட்சத்து 21 ஆயிரத்து 220, மாற்று பாலினத்தவர்- 97. மொத்தம்-4 லட்சத்து 38 ஆயிரத்து 30.

மதுரவாயல் தொகுதி: ஆண்கள்- 2 லட்சத்து 19 ஆயிரத்து 643, பெண்கள்- 2 லட்சத்து 16 ஆயிரத்து 482, மாற்று பாலினத்தவர் 131, மொத்தம் 4 லட்சத்து 36 ஆயிரத்து 256.

அம்பத்தூர் தொகுதி: ஆண்கள்- 1 லட்சத்து 86 ஆயிரத்து 40, பெண்கள்- 1 லட்சத்து 86 ஆயிரத்து 458, மாற்று பாலினத்தவர்- 87. மொத்தம்-3 லட்சத்து 72 ஆயிரத்து 585 பேர்.

மாதவரம் தொகுதி: ஆண்கள்- 2 லட்சத்து 22 ஆயிரத்து 280. பெண்கள்- 2 லட்சத்து 24 ஆயிரத்து 752. மாற்று பாலினத்தவர்- 108. மொத்தம்-4 லட்சத்து 47 ஆயிரத்து 140.

திருவெற்றியூர் தொகுதி:் ஆண்கள்- 1 லட்சத்து 40 ஆயிரத்து 694, பெண்கள்- 1 லட்சத்து 44 ஆயிரத்து 764, மாற்று பாலினத்தவர்- 140, மொத்தம்-2 லட்சத்து 85ஆயிரத்து 598 பேர்.

Tags:    

மேலும் செய்திகள்