மதுராந்தகம் நகராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம் நகராட்சியில் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-09-15 10:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் புதுமாம்பாக்கம் செல்வ விநாயகர் நகர் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மதுராந்தகம் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், நகராட்சி ஆணையர் அருள், மதுராந்தகம் நகர செயலாளர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்