துரை மீனாட்சி அம்மன் கோவிலின் முக்கிய திருவிழாவான திருக்கல்யாணத்திற்கு அடுத்த நாளான வருகின்ற மே மாதம் 3-ந்தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது அதற்காக மதுரை கீழமாசி வீதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தேரின் கலைநயமிக்க சிற்பங்களில் வார்னிஷ் பூசி மெருகேற்றும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.