போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டனா்.

Update: 2023-09-30 18:45 GMT


விழுப்புரம் காவல் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், ரமேஷ்பாபு ரோஷணை போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்