விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 8-ந்தேதிக்கு மாற்றம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 8-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.;
கரூரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களை முன்னிட்டு அடுத்தமாதம் (ஜூலை) 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.