அன்ன வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

கலவை காரிசநாதர் கோவிலில் அன்ன வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது.

Update: 2023-04-02 16:43 GMT

கலவையில் உள்ள பழமை வாய்ந்த காரிசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலையில் அன்ன வாகனத்தில் சந்திரசேகர், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கலவை நகர வீதியில் உலா வந்தனர். கலவை சச்சிதானந்த சாமிகள், சிவனடியார்கள், சிவபக்தர்கள் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்