சந்திரசேகரர் வீதி உலா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்ற போது எடுத்த படம்.